அரசனை நம்பி புருஷனை கைவிட்ட தளபதி.! பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம் தான்.
leo vijay : இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் நடிப்பில் தளபதி விஜய் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கினார் அதன் பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக விஜய் இடம் கதை சொன்னார் ஆனால் விஜய் கும்பிடு போட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அனுப்பி வைத்துவிட்டாராம். அதன் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் விஜய் இடம் ஓடிவந்து தங்கச்சி சென்டிமென்ட் … Read more