ஜெயிலர் ரஜினி முதல் பருத்தி வீரன் கார்த்தி வரை அடுத்தடுத்து வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்
Tamil Movies List: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் அனைத்து நடிகர்களும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தல-தளபதி முதல் ரஜினி-கமல்ஹாசன் வரை தற்போது உருவாகி வரும் படங்கள் குறித்து பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் … Read more