தமிழ் சினிமாவை கட்டியாளும் இரண்டு நடிகர்களை வைத்து படம் பண்ணாமல் இருக்கும் இயக்குனர் ஹரி – வெளிச்சத்திற்கு வரும் உண்மை.!
தமிழ் சினிமா உலகில் கமர்சியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஹரி. இவர் சிம்ரன் பிரசாந்தை வைத்து தமிழ் என்னும் திரைப்படத்தை இயக்கி சினிமா உலகில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்து ஹரி தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். மேலும் நடிகர் விக்ரம் சூர்யாவையும் மிகப்பெரிய அளவில் வளர்த்து விட்டார். இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் சாமி, கோவில், … Read more