முதல் முறையாக தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி நாராயணன்.! ரெண்டு பெரும் என்னா அழகா.. இருக்காங்க பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

shivani narayanan

பதினெட்டு வயதிலேயே சீரியலில் நடிக்க வந்தவர் ஷிவானி நாராயணன் விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் …

Read more

தனது ரசிகர்களுக்கு சோபாவில் அமர்ந்து மொத்த அழகையும் தூக்கி காட்டிய ஷிவானி நாராயணன்.! இதுக்கு மேல என்ன சொல்றது.

shivani narayanan

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் …

Read more

டி ஷர்ட்டை தூக்கி இடுப்பை இன்ச் பை இன்ச்சாக காட்டும் ஷிவானி நாராயணன்.! இப்பவே கண்ண கட்டுதே எனக்கூறும் ரசிகர்கள்.

shivani

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் சமூக வலைதள பக்கங்களில் …

Read more

தனக்கு பிடித்த நண்பரை கட்டிப்பிடித்து கடற்கரையில் உலா வந்த ஷிவானி நாராயணன்- தீயாய் பரவும் புகைப்படம்.

shivani-narayanan

இளம் வயதிலேயே சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகி தன்னை வெளிக்காட்டி கொண்டவர் ஷிவானி நாராயணன். ஆரம்பத்தில் நல்ல சீரியல்களில் நடிக்க …

Read more

டைட்டான உடையில் கவர்ச்சி பார்வையில் கடலலையை ரசிக்கும் ஷிவானி நாராயணன்…. என்ன ஒரு குளிர்ச்சி… ரசிக்கும் ரசிகர்கள்..

SHIVANI NARAYANAN 009

தற்போழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. …

Read more

கடற்கன்னி வேடத்திலும் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயணன்!! அலைபோல் அடிக்கும் இளசுகளின் மனசு… வைரலாகும் புகைப்படம்..

shivani-narayanan-022

நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அளறவிட்டு வருபவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் நேற்று அந்தரத்தில் …

Read more

டைட்டான உடையில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கும் பிக்பாஸ் ஷிவானி.! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..

shivani-narayanan-02

டைட்டான உடையில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன். மிகவும் குண்டாக …

Read more

வில்லதமான ஹீரோ உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி நாராயணன்.! வாய் பிளக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.

shivani-narayanan

விஜய் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் பின் ஜீ …

Read more

தாவணியில் இடுப்பை ஆட்டி ஆட்டம் போட்டு இணையதளத்தை ஆட்டம் காணவைத்த ஷிவானி நாராயணன்.!

shivani-narayanan-03

தனது கவர்ச்சியான உடல் அமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.  இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கும் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலரிடமும் திட்டு வாங்கி வந்தார்.அதன் பிறகு இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் ஒரு வாரத்தில் ஓரளவிற்கு தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு பேட்டியில் ஷிவானி நாராயணன் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஏனேன்றால் தற்போது தான் ஷிவானிக்கு 19 வயது மட்டுமே ஆகிறது பார்ப்பதற்கு பெரிய பெண்ணாக தெரிந்தாலும் தனது 19 வயதிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்துள்ளார்.

இவருக்கு என்று பல லட்ச ரசிகர்கள் இருப்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தாவணி பாவாடையில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனது வசீகரமான உடல் எடையை காட்டி தாவணி பாவடையில் போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி நாராயணன்.! வச்ச கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

shivani-narayanan-5

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய பலரும் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் பகல் …

Read more

போடு ரகிட ரகிட இணையதளத்தை தெறிக்கவிடும் ஷிவானி நாராயணன் புகைப்படம்.!

shivani-narayanan-latest

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து …

Read more

சிம்புவின் போட்டுத்தாக்கு பாடலுக்கு மரணமாக நடனமாடும் ஷிவானி.! கிடுகிடுக்கும் இணையதளம்

shivani narayanan 6

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை பிரபலமடைந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் நடனத்தில் ஆர்வம் உடையவராக இருந்ததால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இதில் இவரின் நடனமாடிய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக உருவெடுத்தார்.

இதன் மூலம் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி முருகதாஸ் பின்னாடியே சுற்றியதால் இவரை பலரும் வெறுத்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர் வெளியேறுவதற்கு முதல் வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்க பெண் என்ற பெயருடன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஷிவானி ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறி இருந்தார். ஆனால் திடீரென்று கொரோனாவின் இரண்டாவுது அலை மிகவும் வேகமாக பரவியதால் படப்பிடிப்புகள் நடக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஷிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சிப்புவின் போட்டுத்தாக்கு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.