வில்லதமான ஹீரோ உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி நாராயணன்.! வாய் பிளக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.

0

விஜய் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்றசீரியலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

குறைந்த வயது ஆனாலும் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பை வெளிப்படுத்தி அனனைவரையும் ஆச்சரியபடுத்தினார்.மேலும் இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின்யின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்ததால் சிவானி நாராயணனின் இன்ஷா பக்கத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

இதன் முலம் ரசிகர்க்களை கதிகலங்க வைத்த நடிகை சிவானி நாராயணனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட அவர் தனது காதல் மற்றும் திறமை என அனைத்தியும் வெளிக்காட்டி ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தார்.

வெளிவந்த அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் கிடைக்காவிட்டாலும் தனது பழைய வேலையான இன்ஷா பக்கத்தில் புகைப்படங்கள் விடுவதையே தற்போதும் செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

viay sethupathy
viay sethupathy