டைட்டான உடையில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கும் பிக்பாஸ் ஷிவானி.! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..

0

டைட்டான உடையில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன். மிகவும் குண்டாக இருந்த இவர் தனது யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றால் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பகல் நிலவு சீரியலில் இவர் நடிக்கும் பொழுது இவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 25 பெண் போல் இருக்கும் உடல் அமைப்பை உடையதால் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகைகளில் ரேஞ்சுக்கு பிரபலமடைந்தார். இந்த சீரியலை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

அதன் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பாலாஜிி பின்னாடியே சுற்றி வந்ததால் பலரும் இவரை எதிர்த்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளியேறினார்.

இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவருக்கு சமீப பேட்டி ஒன்றில் சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார். எனவே ஹீரோயினாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து மிகவும் மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

shivani narayanan 08
shivani narayanan 08

அதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது கைறை கட்டி அந்தரத்தில் தலைகீழாக தொங்குவது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan 09
shivani narayanan 09