தாவணியில் இடுப்பை ஆட்டி ஆட்டம் போட்டு இணையதளத்தை ஆட்டம் காணவைத்த ஷிவானி நாராயணன்.!

0

தனது கவர்ச்சியான உடல் அமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.  இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கும் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலரிடமும் திட்டு வாங்கி வந்தார்.அதன் பிறகு இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் ஒரு வாரத்தில் ஓரளவிற்கு தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு பேட்டியில் ஷிவானி நாராயணன் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஏனேன்றால் தற்போது தான் ஷிவானிக்கு 19 வயது மட்டுமே ஆகிறது பார்ப்பதற்கு பெரிய பெண்ணாக தெரிந்தாலும் தனது 19 வயதிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்துள்ளார்.

இவருக்கு என்று பல லட்ச ரசிகர்கள் இருப்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தாவணி பாவாடையில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.