என் செல்ல குட்டி நீ தான்.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதலில் சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களிலும், பிக் பாஸ், பிபி ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு மாடலிங் துறையில் அதிகம் செலுத்தினார். இதனால் இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அசத்தினார். இப்படி ஓடிக்கொண்டிருந்த ஷிவானி நாராயணனுக்கு 2022 ஆம் ஆண்டு நல்ல … Read more