என் செல்ல குட்டி நீ தான்.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதலில் சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களிலும், பிக் பாஸ், பிபி ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு   மக்கள்  மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு மாடலிங் துறையில் அதிகம் செலுத்தினார். இதனால் இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அசத்தினார். இப்படி ஓடிக்கொண்டிருந்த ஷிவானி நாராயணனுக்கு 2022 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான “விக்ரம்”..

திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது அதே ஆண்டில் மட்டும் வீட்டில விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார். இப்பொழுது கூட  ஷிவானி நாராயணன் கைவசம் Bumper என்னும் படம் இருக்கிறது.

இப்படி திரையுலகில் பிஸியான நடிகையாக ஷிவானி நாராயணன் வந்தாலும் பழசை மறக்காமல் insta பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு தான் வருகிறார் அதுபோல அடிக்கிற வெயிலுக்கு சூட்டை தணிக்கும் வகையில் சல்லடை போன்ற ஒரு உடையை அணிந்து நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் டிரஸ் போடலாம் அதுக்குன்னு இப்படியா எனக்  கூறி அந்த புகைப்படத்திற்கு தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படம் கூட வித்தியாசமாகத் தான் இருக்கிறது எனக் கூறி லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ இணையதளத்தில் ட்ரண்டாகும்  நடிகை ஷிவானி நாராயணனின் அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shivani narayanan
shivani narayanan
shivani narayanan
shivani narayanan

 

Leave a Comment