“அதிரடி இயக்குனருடன்” லேட்டஸ்ட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட தர்ஷா குப்தா.! என்னா கலரா இருகாங்க.

திரையுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது மேலும் அவர்களுக்கு வாய்ப்புகள் தற்போது கொட்டிக்கிடக்கின்றன அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் …

Read more

டிஆர்பி-இல் முதலிடம் பிடிக்க மற்றவர்களின் உயிருடன் விளையாடும் விஜய் தொலைக்காட்சி.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..

vijay tv

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  அந்த வகையில் கடந்த …

Read more

ஹீரோயின்னாக நடிக்கும் vj ரம்யா.! ரசிகர்களின் மனதை கவர்ந்த படத்தின் “டீசர்”.

விஜய் டிவி தொலைக்காட்சி திறமை உள்ள பல நபர்களை வெள்ளித்திரை அனுப்பி வைத்து உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த …

Read more

கொளுத்தும் வெளியிலில் ப்ரெஷான ஆப்பிள் போல இருக்கும் vj பாவனா.! குட்டையான உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படம்.

மீடியா உலகை சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் ஆட்டிப்படைப்பது டாப் நடிகைகள் இருக்கிறார்களோ இல்லையோ தொகுப்பாளினிகள் பலரும் தற்போது அதிரடியாக புகைப்படங்களை …

Read more

ஈரமான ரோஜாவே சீரியல் புது நடிகர் மற்றும் நடிகை.! யாரும் எதிர்பார்க்காத தகவல்

iramana rojave 2

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள்  …

Read more

விருது கிடைக்கும் என்ற ஆசையில் சென்ற நடிகை. மேடையிலேயே வருத்தத்துடன் அனைவரையும் கலங்க வைத்தார்.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ.

vijay tv

விஜய் டிவியில் வருடம் வருடம் விஜய் டெலிவிஷன் அவார்ட் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை,வெள்ளித்திரை என்று …

Read more

டி ஆர் பி இல் சன் தொலைக்காட்சியை அடித்து நொறுக்க விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.! இது புதுசா இருக்கே.

vijay tv

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து …

Read more

குக் வித் கோமாளி கனி மற்றும் கோமாளிகளை செம்மையாக கிண்டலடித்த ஏ ஆர் ரகுமான்.! இதோ அந்த வீடியோ

KANI23

குக் வித் கோமாளி என்ற புதுவிதமான நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி கண்ட தொலைக்காட்சி விஜய் டிவி.இந்த தொலைக்காட்சி எப்போதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாள்வதில் கெட்டிக்காரத்தனம் கொண்ட தொலைக்காட்சியாகவே பார்க்க முடிகிறது.

ஒரு சமையல் நிகழ்ச்சி ஒரு சில கோமாளிகளை வைத்து இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடியுமா என்று பலரும் ஆரம்பித்த நிலையில் அதை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு ஒட்டுமொத்த ரசிகர்களை தொடங்கிய குடும்பங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த நிகழ்ச்சி.

இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு காரணம்  சிறந்த கோமாளிகள் பலர் இருப்பது தான் புகழ், சிவாங்கி மற்றும் ஒரு சில பிரபலங்கள் இதில் காமெடியில் பின்னி பெடல் எடுப்பதால் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு ஃபேவரிட் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அதனை முன்னிட்டு இதன் பிரமோஷன் வீடியோக்கள் தற்போது விஜய் டிவியில் மற்றும் சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகின்றன.இந்த இறுதி கட்டத்திற்காக சந்தோஷ் நாராயணன், நடிகர் சிம்பு, பிக் பாஸ் வின்னர் மூக்கின் உட்பட பலரும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதன் பிரமோஷன் வீடியோக்கள் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு  மேலும் வலு சேர்க்கின்றன.

ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியின் பைனலுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏ ஆர் ரகுமான் ஆன்லைன் மூலம் வந்து வாழ்த்தினார். அப்போது கனியிடம் கிண்டலாக பைன்ல்ல கூட காரக்குழம்பு தன் வைக்கப் போகிறார் என கிண்டல் அடித்தார்.

அப்போது வாண்டாக வந்த தங்கதுரை ஒரு ஜோக் ஒன்னு சொல்றேன் என்று சொல் ரகுமான் போய்விட்டு வரேன் என்று சொல்லி முடியும் காட்சி இடம்பெற்றுள்ளது ஆகமொத்தம் பைனலில் ஒரு கலக்கு கலக்க காத்திருக்கின்றனர் சினிமா பிரபலங்கள்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

 

ஒரே விளம்பரத்தில் பல முன்னணி நடிகைகள்.!! யார் யார் இருக்கிறார்கள் பார்த்தீர்களா.

all-serial

தற்பொழுது உள்ள தொலை காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்தவகையில் …

Read more

ரசிகர்களை படாதபாடு படுத்திய மொக்க சீரியல் முடிவுக்கு வந்தது.! கொண்டாட்டத்தில் விஜய் டிவி ரசிகர்கள்.

vijay-tv

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி நல்ல …

Read more

குக் வித் கோமாளி கனிக்கு இரண்டு குழந்தைகளா.! அழகில் அம்மாவை மிஞ்சும் கியூட் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் மக்களை கவர வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாளுவது வழக்கம் அந்த வகையில் குக் வித் கோமாளி …

Read more

குக் வித் கோமாளி சிவாங்கி குழந்தையாக இருக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள் வைரல் புகைப்படம் இதோ.

விஜய் டிவி தொலைக்காட்சி வித்தியாசமான அதே சமயம் மக்களை சிரிக்கும் படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரையும் வெகுவாக கவர்கிறது. …

Read more