சேலை அணிந்து பின்னும் தனது இடுப்பு அழகை தூக்கி காட்டிய ரட்சிதா.! புகைப்படத்தை வேற ஆங்கிளில் ஊத்து பார்க்கும் ரசிகர்கள்.

0

வெள்ளித்திரையில் பிரபலமடைந்த நடிகைகளுக்கு எப்படி அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அது போல அவர்களுக்கு ஈடு இணையாக சின்னத்திரை நடிகைகளும் சமீபகாலமாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

காரணம் மற்றொரு நடிகையை போல இவர்களும் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்துவது தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி சிறப்பாக நடித்து வருபவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.

இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் அறிமுகமாகி பின் அடுத்தடுத்து  விஜய் டிவியில் பல்வேறு விதமான சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் அதன் மூலமும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார். தற்போது இவர் நாம் இருவர்நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார்

ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் எந்த உடை உடுத்தினாலும் ரசிகர்களை கவர்ந்து போலவே இருக்கும் அந்த வகையில் இவர் பெரும்பாலும் புடவையில் வந்தாலும் இவரது அழகு ரசிகர்களின் மயக்கிப் போடும்.

அதுபோலவேதான் தற்பொழுதும் கருப்பு புடவையில் தனது அழகை காட்டிய ரட்சிதா மகாலட்சுமி புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் பேசும் பொருளாக தற்பொழுது மாறி உள்ளது மேலும் சேவைகளில் உங்களின் வளைவு நெளிவு தெரிகிறது எனக் கூறி  கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

rachitha
rachitha