விடுதலை படத்தின் முதல் விமர்சனம்.. பாசிட்டிவா.? நெகட்டிவா.?

viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக தனுஷை வைத்து எடுத்த அசுரன் திரைப்படம் …

Read more

அந்த விஷயத்தில் விஜய் சேதுபதி “ரொம்ப வீக்”.. உண்மையை உளறிய பிரபல இயக்குனர்

vijay-sethupathy-

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவா விஜய் சேதுபதி. இவர் கடந்த சில வருடங்களாக ஹீரோ, வில்லன் …

Read more

சைலண்டாக விஜய் சேதுபதி இடத்தை பிடித்த பிரபல இயக்குனர்.. கைவசம் இத்தனை படங்களா.?

vijay-sethupathy

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் சேதுபதி குறைந்தது வருடத்திற்கு 10, 12 படங்களில் நடிக்கிறார் தமிழை …

Read more

சூரி ஹீரோவாக நடித்தால் வேலைக்காது என விடுதலை 2வது பாகத்தில் பிரபல நடிகரை களம் இறக்கி உஷாரான வெற்றிமாறன்.!

viduthalai

சூரி முதன்முறையாக விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் …

Read more

சூரி என்ற பெயரை கேட்டவுடன் அதிர்ந்த அரங்கம்.! என்ன செய்வதென்று தெரியாமல் வியந்து போன விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன்.. வைரல் வீடியோ

viduthalai

தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் குணச்சத்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி முதன்முறையாக இவர் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்து வருகின்றனர்.

அதாவது குள்ளநரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூரி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பரோட்டா காமெடியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இந்நிலையில் தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பான நடைபெற்று வந்த நிலையில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பகுதிகளாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பகுதி தற்பொழுது ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான பட குழுவினர்களுடன் பல ரசிகர் பட்டாளமும் பங்கு பெற்றனர். இந்தப் படத்தில் ஏராளமான சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில் தொகுப்பாளர் சூரி எனக் கூறியதும் அரங்கம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கத்த தொடங்கினர்.

பிறகு விடாமல் கத்தியதால் வெற்றிமாறன், விஜய் சேதுபதி பேசிக்கொள்ள சூரிக்கு இது வியப்பாக உள்ளது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூரி கத்த வேண்டாம் என எழுந்து கூற அரங்கம் அமைதியாகவில்லை ரசிகர்களும் கத்திக் கொண்டே இருந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து தான் அமைதியானார்கள்.

நீ எல்லாம் காமெடியன்னு வெளியே சொல்லாத.. சூரியிடம் மல்லுக்கட்டிய விஜய்சேதுபதி.. வெளிவந்த சுவாரஸ்சிய தகவல்

vijay-sethupathy

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து  பின் …

Read more

96 இயக்குனருடன் இணைந்த கார்த்தி.! அப்போ விஜய் சேதுபதி நிலைமை.?

96

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை …

Read more

அஜித்தை தொடர்ந்து பிரபல நடிகரும்.. விக்னேஷ் சிவன் கதையில் நடிக்க மறுப்பு.? நாலா அடிவாங்கும் நயன்தாராவின் கணவர்

vignesh-shivan

நடிகர் அஜித்குமார் தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “துணிவு” …

Read more

விஜய் சேதுபதியிடம் கேட்டு முத்தம் வாங்கிய நடிகர் விஜய்.! வைரல் வீடியோ..

vijay

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டு முத்தம் வாங்கி இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்பொழுது படப்பிடிப்புகள் காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்த வருவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நடிகர் விஜய் போலவே விஜய் சேதுபதியும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விடுதலை படத்தில் சூரியின் அப்பாவாக நடித்திருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. மேலும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகம் தற்பொழுது தயாராகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படப்பிடிப்பின் பொழுது படக்குழுவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த நேரத்தில் இதில் விஜய் சேதுபதியும் கலந்துக் கொண்ட நிலையில் பக்கத்தில் இருக்கும் ஒரு நபருக்கு விஜய் சேதுபதி முத்தம் தர இதனைப் பார்த்த விஜய் தனக்கு முத்தம் தருமாறு கூறுகிறார். எனவே இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

https://twitter.com/OTFC_Team/status/1627358324747563008?s=20

பிரபல இயக்குனரின் படத்திலிருந்து திடீரென விலகிய விஜய் சேதுபதி.!

vijaysethupathy

நடிகர் விஜய் சேதுபதி பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இணைந்திருந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் …

Read more

அஜித், விஜய் லெவலுக்கு சம்பளத்தை உயர்த்திய வில்லன் நடிகர்.. சோகத்தின் பிடியில் தயாரிப்பாளர்கள்

ajith-vijay-

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களா இருப்பவர்கள் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர் அந்த …

Read more

படுக்கையறை காட்சியில் நடித்தால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ் நடிகையின் படம்.! புகுந்து விளையாடும் விஜய் சேதுபதி..

vijay-sethupathi

தமிழ் சினிமாவை விட மற்ற பாலிவுட், ஹோலிவுட் போன்ற படங்களில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ படுக்கை காட்சி, லிப்லாக் …

Read more