ஜெயம் ரவி படத்தில் கூலி தொழிலாளி சம்பளத்தை விட குறைவாக வாங்கிய விஜய் சேதுபதி.! அடக்கடவுளே இவ்வளவுதானா.
Vijay Sethupathi: ஏராளமான நடிகர்கள் தற்பொழுது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் குறைவாகவே சம்பளம் வாங்கியவர்கள் பலர் உள்ளனர். அப்படி ஜெயம் ரவி படத்தில் நடிப்பதற்காக 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக விஜய் சேதுபதி சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய பிரபலமானவர்தான் ஜெயம் ரவி. முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றினை கண்ட ஜெயம் ரவி … Read more