“திரில்லர்” படத்தில் நடிக்கும் வாணிபோஜன்.! ஹீரோயெல்லாம் ஓகே.! ஆனா இதுமட்டும் மிஸ்..

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவருகின்றன அத்தகைய திரைப்படங்கள் வெற்றி, தோல்வி அடைந்தாலும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கின்றன. …

Read more

வெள்ளித்திரையிலிருந்து மீண்டும் சீரியல் பக்கம் தலை காட்டிய வாணி போஜன்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.

vaani-bhojan

பல இளம் நடிகைகள் முதல் முன்னணி  நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே விஷயம் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் …

Read more

காலை வெய்யிலில் ரசிகர்களின் கண்ணை கூசும் அளவிற்கு போஸ் கொடுத்த வாணி போஜன்.! வைரலாகும் புகைப்படம்.

vaani bhojan

ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தெய்வமகள் தொடரின் மூலம் மக்கள் …

Read more

பஞ்சவர்ண கிளி போல் பேரழகில் ஜொலிக்கும் வாணிபோஜன்!! வைரலாகும் புகைப்படம்.

vaani-bhojan

மாயா, ஆஹா, தெய்வமகள்,  லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். …

Read more

டி-ஷேர்ட்டை சுருட்டிவிட்டு தனது பெல்லி இடுப்பை காட்டி மொத்த ரசிகர்களையும் திணறடித்த நடிகை வாணி போஜன்..!

vani bhojan

actress vani bhojan latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஆனா சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிய …

Read more

சட்டையை கட்டிக்கொண்டு முதன்முறையாக தனது பெல்லி இடுப்பை காட்டி போஸ் கொடுத்த வாணிபோஜன்.! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷலா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

vani

நடிகை வாணி போஜன் சின்னத்திரை தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் …

Read more

தாடி வச்ச இயக்குனருடன் ஜோடி சேரபோகும் வாணி போஜன்..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டுதான்..!

vaani-bhojan

vaani bhojan latest movie news: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகள் சீரியலில் வருவது வழக்கம்தான் ஆனால் …

Read more

முதல் முறையாக தனது பெல்லி இடுப்பை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக சிதைத்த நடிகை வாணி போஜன்..!

vaani-bhojan

actress vaani bjojan latest photo shoot: சின்னத்திரையில் நயன்தாராவாக வலம் வருபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் …

Read more

நடிகர் ஜெய்யுடன் உச்சகட்ட லிப்லாக்கில் நடிகை வாணி போஜன்..! அம்மாடியோ இது என்ன அந்த மாதிரி வெப்சீரிஸ் போல இருக்கு..!

vani-bhojan

triples web serious trailer : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் முகம் காட்டியவர் தான் நடிகர் ஜெய். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம்,  சரோஜா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் ஜெய் அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அந்த வகையில் இவர் நடித்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படமானது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒரு திரைப் படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் அயராது பாடுபட்டு வருகிறார்.

நடிகர் ஜெய் திரைப்படம் என்றாலே பொதுவாக கோக்குமாக்கான வசனங்களும் அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.  அந்த வகையில் தற்போது நடிகர் ஜெய் வாணி போஜன் உடன் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்கள்.

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் சின்னத்திரை நயன்தாராவாகவும் வலம் வந்தவர்.  மேலும் பல சீரியலில் கதாநாயகியாக நடித்து பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் ஆகிய இருவரும் லிப் லாக் மற்றும் ரொமான்ஸில் இணையத்தையே அலற விடுமளவிற்கு ட்ரிபிள்ஸ் வெப் சீரியல் நடித்துள்ளார்கள் இந்த தொடரானது வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்ல் வெளியாக உள்ளது.

பிங் நிற மெல்லிய புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த வாணிபோஜன்.! வைரலாகும் புகைப்படம்

vani-bojan

சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாவர்களில்  வாணி போஜன் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த …

Read more

படுக்கையறையில் பனியனுடன் வாணி போஜன்.!! புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.!

vani-bhojan

actress vanibhojan photos :சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏறாலம். ஏனென்றால் சீரியலில் …

Read more