முதல் முறையாக தனது பெல்லி இடுப்பை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக சிதைத்த நடிகை வாணி போஜன்..!

actress vaani bjojan latest photo shoot: சின்னத்திரையில் நயன்தாராவாக வலம் வருபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் ஒரு தாசில்தார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு இவர் நடித்த கதாபாத்திரம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

பொதுவாக நடிகை வாணி போஜன் இற்கு சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை என அனைத்து திரையிலும் உலா வர மிகவும் ஆசையாம். இதன் காரணமாகவே சின்னத்திரையை விட்டு தற்போது வெள்ளித்திரையில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஆகும் அந்த வகையில் வாய்ப்பு கிடைத்தால் அதை உபயோக படுத்துவது தான்  புத்திசாலித்தனம் அந்த வகையில் நடிகை வாணி போஜன் அதை மிகச் சிறப்பாக செயல் படுத்தினார்.

இந்நிலையில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.  மேலும் தனக்கு மாபெரும் ரசிகர் வட்டம் இருப்பதை கருதி நமது அம்மணி சமீபத்தில் வெப்சீரிஸிலும் தலை காட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் நடிகர் ஜெய்யுடன் மிக நெருக்கமாக ட்ரிபிள்ஸ் எனும் வெப் தொடரில் மிக நெருக்கமான காட்சிகளில் நடிப்பது மட்டுமல்லாமல் லிப் லாக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

பொதுவாக அம்மணி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஒருபோதும் மனம் நொந்து போக கூடாது என்ற காரணத்தினால் அவ்வபோது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

vaani-bhojan
vaani-bhojan

Leave a Comment