காலை வெய்யிலில் ரசிகர்களின் கண்ணை கூசும் அளவிற்கு போஸ் கொடுத்த வாணி போஜன்.! வைரலாகும் புகைப்படம்.

ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தெய்வமகள் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாவர் வாணி போஜன்.

இவர் ஜெயா டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாணி போஜன் மற்றும் ஜெய் இவர்கள் இணைந்து நடித்த ட்ரிபிள்ஸ் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ஒரு பட்டன் கழுண்டது கூட தெரியாமல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

vaani bojan
vaani bojan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment