தளபதி 67-ல் லோகேஷ்க்காக கமல் செய்யப் போகும் தரமான சம்பவம்.!

thalapathy-67

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார் ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை இதனால் கடுப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு … Read more

தமிழ் சினிமாவில் ஒரு தூணாக விளங்கிய பிரபலமான நடிகர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகினர்…

e.-ramdoss

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அப்படியே நடித்து பிரபலமானவர் நடிகர் இராமதாஸ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமாகி உள்ள சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ராமதாஸ் அதன் பிறகு ராஜா ராஜா … Read more

ரொலெக்ஸ் போலவே தளபதி 67-ல் மெய்ன் வில்லனை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ்.! அட இவரா அதுக்கு சரிபட்டு வருவாரா?

thalapathy-67

பொதுவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களில் எப்படியாவது ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்று தற்போது உள்ள முன்னணி நடிகர் கங்கனம் கட்டிக் கொண்டு வருகிறார்கள். அப்படி சினிமாவில் வெறும் நாலு படங்களை இயக்கி தற்போது உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் கமலின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படமாக … Read more

கே எல் ராகுலுக்கு திருமணம் முடிந்து விட்டது.! இதோ அழகிய ஜோடியின் புகைப்படங்கள்…

kl-rahul

கேஎல் ராகுல் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூட சொல்லலாம். இவர் தற்போது தொடக்க ஆட்டக்காரர் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் பல கிரிகெட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து கிரிகெட் வீரர் ராகுல் கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் நடிகரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர். ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து சுனில் ஷெட்டி … Read more

தளபதி 67 குறித்து அப்டேட் கொடுத்த பகத் பாசில்.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

thalapathy-67

வாரிசு திரைப்படம் வெளியானவுடன் அடுத்ததாக தளபதி 67 படத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன் பிறகு வாரிசு படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்பட அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் தளபதி 67 திரைப்படத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. என்னதான் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தாலும் தளபதி 67 திரைப்படத்திலிருந்து அடிக்கடி தகவல்கள் வெளியாகி … Read more

பிக்பாஸ் 6 : டைட்டில் வின்னர் அசீமுக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

azeem

மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று நிறைவடைந்தது. இதன் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற கடைசியாக டைட்டிலை ஒரு போட்டியாளர் மட்டுமே வெல்ல முடியும். அந்த வகையில் இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனின் டைட்டிலை அசீம் வென்றார். மற்ற சீசனை காட்டிலும் இந்த சீசன் சண்டை சச்சரவு நட்பு போன்ற அனைத்தும் நிறைந்திருந்தது. மேலும் திருநங்கை போட்டியாளர் சிவின் … Read more

விஜய் சேதுபதியவே உங்களால சமாளிக்க முடியல இதுல தளபதி 67-ல வேற இத்தனை வில்லன்கள்.? வச்சு செய்யும் நெட்டிசன்கள்…

thalapathy-67

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஏனென்றால் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் … Read more

நெருப்பு ஈர்க்கும் ஆனால் பக்கத்துல போனால் எரிச்சிடும்.! மாஸாக வந்த மைக்கேல் படத்தின் டிரைலர், ரிலீஸ் தேதி இதோ…

michael

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் அவர். இதை தொடர்ந்து இவர் படங்களை வாங்கி வெளியீட்டும் வருகிறார் அப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது மைகேல் என்ற திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஏற்கனவே சந்திப் கிஷன்னை வைத்து மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் … Read more

டைட்டில் வின்னர் அசிமுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த பிக் பாஸ்.! ஆத்தாடி இத்தனை லட்சமா வாய்ப்பிளக்கும் சக போட்டியாளர்..

azeem

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து டைட்டில் வினருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளது பிக் பாஸ். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் youtube பிரபலம் ஜி பி முத்து, அசல் கோளாறு, அசிம், ராபர்ட் மாஸ்டர், ஏ டி கே, ஷெரின், ஜனனி, வி ஜே மகேஸ்வரி, … Read more

விக்ரம் பட ஹீரோவை தட்டி தூக்கி லோகேஷ் கனகராஜ்.! தளபதி 67 அப்டேட்…

thalapathy-67

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் சமீபத்தில் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படத்துடன் மோதிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது என்ற வகையில் சரிக்கு சமமாக வசூல் சாதனை படைத்து வருகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் … Read more

விஜய் டிவியால் தூக்கி எறியப்பட்ட இவர்கள் இன்று ஹீரோவா.? வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்.. அட இவரு youtube பிரபலம் ஆச்சே…

vijay-tv

யூடியூபில் எப்போதும் டிரெண்டாகவே இருக்கக்கூடிய சேனல்களில் ஒன்றுதான் மெட்ராஸ் சென்ட்ரல். இந்த சேனலில் பல வீடியோக்களை வெளியிட்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். பெரிய அளவிற்கு மக்களை சேர்த்து வைத்த இவர்களை மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் வெளியேற்றியது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து சொந்தமாக சோதனைகள் என்ற ஒரு youtube சேனலை ஓப்பன் செய்தனர். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை கேலி செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர்களுக்கு கொலை மிரட்டல் கூட வந்ததாக … Read more

சூப்பர் ஸ்டார் மகள்னா என்ன வேணாலும் சொல்லுவ அதை நான் கேட்கணுமா.? லால் சலாம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்…

lal-salaam

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிறிது மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகிக் கொள்வதாக சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகிறார். கடந்த 30 வருடங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more