தமிழில் புகுந்து விளையாடும் ஜோவிகா.. விசித்ராவிற்கு பதிலடி கொடுக்க வனிதாவிற்கு வீடியோ அனுப்பிய அப்பா
Actress Vanitha: ஜோவிகா தமிழ் படிக்கும் வீடியோவை அவரது அப்பா வனிதாவிற்கு அனுப்பிய நிலையில் அந்த வீடியோவை வனிதா சமூக வலைதள பக்கத்தில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் சில நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதங்களும் அதிகரிக்கிறது. அப்படி குறிப்பாக விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகிய இருவருடைய படிப்பு குறித்த வாக்குவாதம் சோசியல் … Read more