கண்ணனை அடித்தவர்களை வெளுத்து வாங்கும் கதிர்.! ஐஸ்வர்யாவை கேவலப்படுத்திய சித்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

aishwarya-kannan

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் கிரெடிட் கார்ட் மூலம் பல பொருட்களை வாங்கி கடனை கட்ட முடியாமல் …

Read more

விஷ்ணு-சம்யுக்தா பிரிவிற்கு இவர் தான் காரணம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் செய்த கேவலமான செயல்..

pandiyan-stores-29

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் …

Read more

பணம் இல்லையினா பொண்டாட்டிய அனுப்புறியா என்று கேட்ட ஆஃபீஸர்கள்.! கோபத்தில் அடித்த கண்ணன்.. அரஸ்ட் செய்யப்பட்ட கதிர், எதுவும் புரியாமல் கதறும் முல்லை

pandiyan-stores-2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது யாரும் எதிர்பராத வகையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் நிலையில் கண்ணன் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஐஸ்வர்யா தொடர்ந்து கிரிடிட் கார்டு மூலம் பல பொருட்களை வாங்கி உள்ளார்.

மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடக்க இருக்கும் நிலையில் அதற்காக வட்டிக்கு கடன வாங்கி உள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் கிரிடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதால் பணம் கட்ட வேண்டும் என தொடர்ந்து பேங்கில் இருந்து ஆபிஸர்கள் வந்து கண்ணனை கேட்டு வந்தனர். அதற்கு ஐஸ்வர்யாவும் இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது தந்து விடலாம் என சமாளித்து வந்த நிலையில் கண்ணன் பயத்திலிருந்து வந்தார்.

இவ்வாறு வளைய காப்பு நிகழ்ச்சி பெரிய மண்டபத்தில் நடக்க இருப்பதனால் தனம், மூர்த்தி என அனைவரும் பயப்படுகிறார்கள் எனவே இதற்காக தனம் பணம் ஏதாவது வேண்டுமா என கேட்க அதற்கு ஐஸ்வர்யா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என திமிராக பதில் கூறுகிறார். மேலும் வளைய காப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக வட்டிக்கு பணம் வாங்கியதை தனத்திடம் கூறக்கூடாது என கண்ணனிடம் ஐஸ்வர்யா சொல்லி விடுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் பேங்கில் இருந்து ஆபிஸர்கள் வந்து நீங்கள் வாங்கிய பொருட்களை நாங்கள் எடுத்து செல்கிறோம் பணத்தை கொடுத்து விட்டு வாங்கிய பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் அப்படி பணம் தர முடியவில்லை என்றால் உங்களுடைய பொண்டாட்டிய வேணாம் அனுப்புங்க என கூறுகிறார்கள். எனவே பொண்ணுங்களை தப்பா பேசுற என கண்ணன் ஆபீஸர்களை அடிக்க பிறகு இருவரும் சேர்ந்து கண்ணனை அடித்து விடுகின்றனர்.

இந்த நேரத்தில் கதிர் வீட்டிற்கு வர கண்ணன் நடந்த விஷயங்களை கூறுகிறார் பிறகு கண்ணன் கதிர் இருவரும் அந்த ஆபீசர்களை தேடி செல்கிறார்கள். கதிர் அவர்களை நடு ரோட்டில் வைத்து அடித்து விடுகிறார் எனவே இதனால் கோபமடைந்த ஆபிஸர்கள் கதிரின் மீது வழக்கு பதிவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக போலீசார்களும் கதிரை வீட்டிற்கு வந்து அரஸ்ட் செய்ய முல்லை அவர் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டார் என அழுகிறார் மேலும் தனம், மூர்த்தி எதுவும் புரியாமல் பதட்டத்தில் இருக்கிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

கடனால் கண்ணனின் கழுத்தைப் பிடித்த ஆஃபீஸர்கள்.! ஐஸ்வர்யாவால் நடுரோட்டிற்கு வர போகும் நிலைமை.. நெஞ்சு வலியில் தனம்

baakiyalakshmi-02

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல …

Read more

பிரசாந்த் முன்பே அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன்.! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த ஜீவா.! பாண்டியன் ஸ்டோர் எபிசோட்…

pandian-store-episode-may-20

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மூர்த்தி இளநீர் குடித்து கொண்டு இருக்கிறார் அப்பொழுது ஜீவா அண்ணனை பார்த்தவுடன் வண்டியை …

Read more

ஜனார்த்தனனை வெளுத்து வாங்கிய ஜீவா.! என்ன மாமனாரே இது போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா.? பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ…

pandian-store-promo-19

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வளைகாப்பிற்கு ஒவ்வொரு வீடாக சொல்லிக் கொண்டு வருகிறார். அப்பொழுது …

Read more

பற்ற வைத்த முல்லையின் அம்மா கொழுந்துவிட்டு எரியப் போகும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.! தனம் எடுத்த அதிரடி முடிவு..

pandian-store-may15

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்த கண்ணனை தடுத்து நிறுத்தி மூர்த்தி பேசுகிறார். அது மட்டும் …

Read more

கதிர் மாமியாரால் வீட்டை விட்டு கிளம்பும் மூர்த்தி, தனம்.! சத்தியம் வாங்கிய முல்லை.! பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்.

pandian-store

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த …

Read more

பணத் தேவைக்கு மட்டும் கதிர் வேண்டுமா.! நடுரோட்டில் நாக்கை புடுங்குற மாதிரி கண்ணனை கேள்வி கேட்கும் மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandianstore

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த …

Read more

அடங்காத ஐஸ்… அசிங்கப்பட்டு நிற்கும் ஜீவா… ஒரே கேள்வியால் அதிர்ச்சியான மீனா.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்…

pandian-store-episode

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஜனார்த்தனன் மற்றும் அவரின் மனைவி என மூவரும் உட்கார்ந்து கயல் பாப்பாவிடம் …

Read more

கண்ணன் ஐஸ் விஷயம் தெரிந்து கொந்தளித்த மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandian-store-episode-may8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மூர்த்தி, தனம், முல்லை மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் …

Read more

ஐஸ்க்கு தெரியாமல் நகையை அடகு வைத்து அண்ணனிடம் மாட்டிக் கொண்ட கண்ணன்.! பெரிய பேங்க் ஆபிசர்.. பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ வீடியோ

pandian-store

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நேற்றைய …

Read more