மனநோயால் பாதிக்கப்பட்டாரா எஸ்.ஜே சூர்யா.? போற போக்கில் கொளுத்தி போட்ட நடிகர்..
SJ Surya: வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மிரட்டி வரும் எஸ்.ஜே சூர்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் குறித்து பார்க்கலாம். ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி வரும் எஸ. ஜே சூர்யா பொதுவாக வித்தியாசமாக யோசிக்க கூடிய ஒருவர். இதன் காரணமாகவே இவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிந்து வருகிறது அப்படி சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா பின்னி படலெடுத்து இருந்தார். எனவே இவருடைய நடிப்பும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த … Read more