மாமி கெட்டப்பில் குத்து விளக்கை ஏற்றிய வி.ஜே அஞ்சனா.! இதுதான் குடும்ப குத்துவிலக்கோ வைரலாகும் புகைப்படம்.!

vije anjana

ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர்களிடையே உச்சத்தில் விளங்கியவர் விஜே அஞ்சனா இவர் சின்னத்திரையில் …

Read more

விஜய் பாட்டுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ரோஜா சீரியல் அர்ஜுன்!! வைரலாகும் வீடியோ….

arrjun

roja serial actor arjun mass entry video viral: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா என்ற சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக தற்போது வரை அமைந்து வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யாவும் கதாநயகியாக பிரியங்கா ஆகிய இரண்டு பேர்களும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் டிஆர்பி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் இந்த சீரியலின் டிஆர்பியை தொடர்ந்து எந்த சீரியலும் டிஆர்பில்  முன் வரவில்லை என்றும் கூறலாம்.

தற்போது இந்த சீரியலின் கதாநாயகன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோ என்னவென்றால் இவர் காரிலிருந்து மாசாக இறங்கும்போது விஜய் படத்தில் இருந்து ஒரு பாட்டு ஓடுகிறது. இந்த வீடியோ காணொளியானது ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே  க்ளிக் செய்யவும்.

சிம்புவிற்கு கேக் ஊட்டும் தல அஜித் வைரலாகும் வீடியோ!! எதற்காக கேக் ஊட்டினார் தெரியுமா…

ajith and simbu

thala Ajith feeding cake to Simbu video viral:சிம்புவின் திரைப்பயணத்தில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.

தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை ஒரே மாதத்தில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்  மேலும் அப்படத்தின் போது சிம்புவுக்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது ஒருவழியாக சிம்பு சுசீந்திரனுக்கு அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது பாண்டிச்சேரியில் இருக்கிறார்.

மேலும் சிம்புவின் சின்னஞ்சிறு வயது புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளி ஒன்றை வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காணொளியி என்னவென்றால் சிம்பு பிறந்தநாளை கோலாகலமாக சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கொண்டாடியுள்ளனர்.

அதில் முதலில் சிம்பு கேக் வெட்டி அஜித்திற்கு ஊட்டவும் அஜித் கேக் வெட்டி சிம்புக்கு ஊட்டுகிறார் மேலும் அந்த பார்ட்டியில் அஜித், ஷாலினி, கௌதம் மேனன், த்ர்ஷா, கேஎஸ் ரவிக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி

மாவீரன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் RK.சுரேஷ்..! மஞ்சள் உடையில் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

rk-suresh

rk suresh kaduvetti movie first look release: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், போன்ற பல்வேறு …

Read more

சிம்புவிற்கு அன்பு தாய் கொடுத்த விலை உயர்ந்த பரிசு.! எதற்க்காக தெரியுமா.?

simbu

சிம்பு உடல் எடையை குறைத்தும் போதும் அவரது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. சிம்பு உடலைப் எடையை குறைத்து தற்பொழுது …

Read more

அந்த மாதிரி நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது..! சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அபர்ணா பாலமுரளி..!

abarna-balamurali

actress abarna balamurali latest speech for surya age: சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் …

Read more

கிறிஸ்மஸ்க்கு இப்பவே தயாராகும் ராதிகா.! அதற்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ காணொளி.!

rathia

வெள்ளித்திரை சின்னத்திரை என அனைத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருபவர். ராதிகா இவர் நடித்த எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் …

Read more

கொழுக்கு மொழுக்கு என பக்கத்து வீட்டு ஆண்ட்டிப்போல இணையத்தையே ஆட்டிப்படைக்கும் பிக்பாஸ் அபிராமி..!

bigboss abirami

bigboss abirami latest photos: பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகள் பலரும் திரைப்பட வாய்ப்புகள் குறையும் பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை …

Read more

ரசிகர்களுக்கு பித்து பிடிக்கும் அளவிற்கு நதியா வெளியிட்ட மகள் புகைப்படம்..! எம்புட்டு அழகு..?

nadhiya-2

nadhiya daughter latest photos: ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் …

Read more