கொழுக்கு மொழுக்கு என பக்கத்து வீட்டு ஆண்ட்டிப்போல இணையத்தையே ஆட்டிப்படைக்கும் பிக்பாஸ் அபிராமி..!

bigboss abirami latest photos: பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகள் பலரும் திரைப்பட வாய்ப்புகள் குறையும் பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.

இவ்வாறு புகைப்படம் மட்டும் இல்லாமல் தற்போது வீடியோக்களையும் வெளியிட முன் வந்துள்ளார்கள் நடிகைகள். அந்த வகையில் வீட்டில் சமைப்பது, யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது என பல்வேறு திறனைக் காட்டி ரசிகர்களை மயக்க பார்க்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலமாக திரைப்பட வாய்ப்புகளை பெறலாம் என்ற மூடநம்பிக்கைதான் நடிகைகளை இவ்வாறு செய்ய வைக்கிறது. இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலமாக பிரபலமானவர் தான் அபிராமி. இவர் சமீபத்தில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி பார்க்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு பொழுதுபோக்கே இணையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுதான் இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் மிக பருமனாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்க செம கட்டையா இருக்கீங்க என கூச்சமே இல்லாமல் வர்ணித்துள்ளார்கள்.

bigboss abirami
bigboss abirami

Leave a Comment