சின்னஞ்சிறு வயதில் சுருதிஹாசனை தூக்கி வைத்திருக்கும் கமல் வெளிவந்த புதிய புகைப்படம் இதோ.!

kamal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு …

Read more

காரில் பந்தாவாக இருக்கும் டிடி வைரலாகும் புதிய புகைப்படங்கள் இதோ.!

dhivya-dharshini

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள் ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி டிடி …

Read more

செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் இனிமேல் இவர்தான் நடிக்கப் போகிறாரா அதிர்ச்சியில் வெளிவந்த அறிக்கை இதோ.!

aathi

மக்களுக்கு தொலைக்காட்சியில் அதிகம் பிடித்தது என்னவென்றால் அது பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை சீரியல்கள் தான் அந்த வகையில் செம்பருத்தி என்ற …

Read more

வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே போகும் நீலிமாராணி..! இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்..!

neelima isai

actress neelima rani latest photos: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என அனைத்து திறைகளிலும் தன்னுடைய கால்தடம் பதித்து …

Read more

மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகைகள்..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

naani

sai pallavi and madona sabastin latest movie: தென்னிந்திய சினிமாவிலேயே மாபெரும் சரித்திரத்தை படைத்த திரைப்படம்தான் பிரேமம் இந்த …

Read more

ரஜினிக்கு பிறகு கமல் கெட்டப் போட்ட ஹரிஷ்கல்யாண் வெளிவந்த இரண்டாவது புகைப்படம்.!

kamal-hasan

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண் இவரது நடிப்பில் தற்போது கசடதபற, ஓமனபெண்ணே ஆகிய திரைப்படங்கள் …

Read more

கவர்ச்சியில் கில்மா நடிகைகளையே சைடு போடும் நடிகை பூனம் பஜ்வா..! கிறங்கிப்போன ரசிகர்கள்..!

poonam bajwa latest photos: தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் பாரபட்சமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு …

Read more

தன்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சரியான டீரீட் கொடுத்த ஆர்யா..! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்..!

sarpatta-parambarai

aaraya sarpatta parambarai latest look: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த …

Read more

மோகன்லால் படப்டிப்பில் தல அஜித் இதுவரை பலரும் பார்த்திராத விடியோகாணொளி இதோ.!

mokanlal

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தல அஜித் இவரது நடிப்பில் சென்ற வருடம் நேர்கொண்ட …

Read more

சீரியலில் சித்ராவுக்கு கதிர் கொடுத்த முத்தம் தான் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழியாம்..! புதிதாக வெளிவந்த உண்மை..!

chithra

chithra and kadhir romance scene: தற்போது விஜய் டிவியின் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் அது …

Read more

தனது மகனை வைத்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நடிகர் பரத்.! வைரலாகும் வீடியோ

bharath

காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் பரத் இவர் இதற்கு முன்பு …

Read more

மிக மோசமான புகைப்படத்துடன் வெளிவந்த மீரமிதுனின் பயோபிக் திரைபடத்தின் டீசர்..! இது வேறமாதிரி படமா இருக்கும் போல..!

meera-mithun

meera mithun latest movie teaser: சமூக வலைத்தளத்தில் தற்போது சர்ச்சைகூறிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் இடையே பெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.

மேலும் 2016ஆம் ஆண்டு பல இளம் நடிகைகளை மாடல் அழகிகளாக மாற்றுவதாக கூறி மோசடி செய்து பல்வேறு சிக்கலில் சிக்கிக் கொண்டார்.இதன் காரணமாக மீரா மிதுன் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

என்னதான் கல்லடி பட்டாலும் திருந்துவதாக இல்லை அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரையும் வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் நமது நாட்டின் பிரதமர் மற்றும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் விஜய்-சூர்யா திரிஷா என அனைவரையும் வாய்க்கு வந்ததை சொல்லி திட்டியதாக மட்டுமல்லாமல் அவர்களை அவமானப்படுத்தி உள்ளார்.

என்னதான் இவ்வளவு கேவலமான வேலை செய்தாலும் அவ்வபோது தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மீராமிதுன் எடுத்த போட்டோ ஷூட் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போகிறாராம்.  அதற்கான போஸ்டர் தான் இது என தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.