மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகைகள்..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

sai pallavi and madona sabastin latest movie: தென்னிந்திய சினிமாவிலேயே மாபெரும் சரித்திரத்தை படைத்த திரைப்படம்தான் பிரேமம் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்த திரைப்படத்தின் கதாநாயகிகள் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள்.

இப்படி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகும் என்பது கூட தெரியாமல் இந்த திரைப்படத்தில் நடிக்க வந்தவர்கள் தான் அனுபமா பரமேஸ்வரி,சாய்பல்லவி மற்றும் மடோனா செபஸ்டியன்,  மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருப்பார்.

இவ்வாறு வெளிவந்த பின் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களிடையே மிக ஆழமாக அவர்களுடைய கதாபாத்திரம் பதிந்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் தற்சமயம் பெரும் ரசிகர் கூட்டத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் மடோனா செபஸ்டியன்  மட்டும் சொல்லும்படி பிரபலமாகவில்லை.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாக இருக்கும் திரைபடத்தில் சாய் பல்லவி மட்டும் மடோனா செபஸ்டியன் ஆகிய இருவரும் நடிக்க உள்ளார்கள். மேலம் இந்த திரைப்படத்தின் மூலமாவுது மடோனா செபஸ்டியன் மவுசு கூடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

naani
naani

Leave a Comment