கவர்ச்சியில் கில்மா நடிகைகளையே சைடு போடும் நடிகை பூனம் பஜ்வா..! கிறங்கிப்போன ரசிகர்கள்..!

poonam bajwa latest photos: தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் பாரபட்சமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழில் சேவல் எனும் திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை பூனம் பஜ்வா தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் துரோகி நம்பி கோட்டை என பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிப்பில் ஆர்வமாக இருந்த நிலையில் தனது உடல் எடையில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தன்னுடைய உடல் எடை பருமன் அதிகமானதன் காரணமாக திரைப்பட வாய்ப்பை படிப்படியாக இழக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு சினிமாவில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் துணைக் கதாபாத்திரம் போன்று நடித்த வந்த நமது அம்மணி சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களிலும் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

அந்தவகையில் அரண்மனை எனும் திரைப்படத்தில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்த நமது நடிகை முத்தன கத்திரிக்காய் குப்பத்து ராஜா என பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தினார்.

இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சமீபத்தில் போட்டோஷுட்டில் மிக ஆர்வமாக இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா சமிபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவிவருகிறது.

அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment