வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே போகும் நீலிமாராணி..! இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்..!

actress neelima rani latest photos: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என அனைத்து திறைகளிலும் தன்னுடைய கால்தடம் பதித்து மிகப் பிரபலமாக வலம் வருபவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பாண்டவர் பூமி ரஜினிகாந்த் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை நீலிமா ராணி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தலையணை பூக்கள் என்ற சீரியலில் மிக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வழிகாட்டி வருகிறார்.

சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதே போலதான் வில்லி கதாபாத்திரத்திற்கும் இவ்வாறு தன்னுடைய வெள்ளி தினமான நடிப்பின் மூலமாக பல ரசிகர்களையும் இல்லத்தரசி களையும் சின்னத்திரை மூலம் கவர்ந்தவர்.

நீலிமா ராணி தமிழ் மொழி சீரியல்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவற்றையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடந்து வரும் நீலிமா ராணி சமீபத்தில் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் சேலையிலே சுத்தி வந்த நமது அம்மணி சமீபத்தில் மாடர்ன் உடையிலும் ரசிகர்களின் மனதை மயக்க பார்க்கிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

neelima isai
neelima isai
neelima isai
neelima isai

Leave a Comment