ஜெயிலர் படத்தை தரமாக எடுக்கும் நெல்சன்..! ரஜினிக்கு நிகராக பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்கும் 2 கேரக்டர்கள்..

jailer

இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 வது …

Read more

நடிகை தமன்னா பாஜக கட்சியில் இணைந்தாரா.? வைரலாகும் புகைப்படம்..

tamanna

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர். இவர்  தமிழில் அஜித், விஜய்,  சூர்யா, தனுஷ்  …

Read more

கிசுகிசுவுக்கு பயந்து ரஜினி படத்தை நிராகரித்த “பிரியங்கா அருள் மோகன்” – அவருக்கு பதில் நடிக்கப் போவது யார் தெரியுமா.?

jailer

இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 …

Read more

ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் பிரபல நடிகை..! குழம்பி நிற்கும் நெல்சன்..!

jailer-1

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் சன் பிக்சர் …

Read more

பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக மலையாளத் திரைவுலகிற்கு அறிமுகமாகவும் நடிகை தமன்னா.!

thamannah

தன்னுடைய அழகினால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தான் நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் …

Read more

சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் நடிக்கபோகும் பிரபல தமிழ் நடிகர்.?

rajini-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இவர் திரை உலகில் 40 …

Read more

முன்னணி நடிகையை தொடர்ந்து “ஜெயிலர்” படத்தில் கமிட்டாகும் 2 இளம் நடிகைகள்..? குஷியில் ரஜினிகாந்த்..

rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்மை காலமாக வருடத்திற்கு …

Read more

தமன்னா நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி பட டீசர் இதோ.! இந்த வருடம் மட்டும் தமன்னா நடிப்பில் இத்தனை திரைப்படங்கள் வெளியாக இருக்கிறதா.!

thamannah

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா அடுத்தடுத்து வரிசையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களும் விரைவில் வரிசையாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் தமிழில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகராகவும்,தமன்னா கதாநாயகியாகவும் நடித்த வருகிறார்கள். இதனை தொடர்ந்து போளூர் சங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமன்னா பப்ளி பவுண்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு முன்பாக தமன்னா நடித்துள்ள குருதுண்டா சீதா களம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸ்சாக உள்ளது. இதனைத் தொடர்ந்து போலே சுடியான் மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ்சாக இருக்கிறது.மேலும் இந்த வரிசையில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள திரைப்படம் பிளான் ஏ பிளான் பி இந்தத் திரைப்படத்தினை ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிக்ஸ் தளத்தில் ரிலீஸ்சாக உள்ளது இப்படிப்பட்ட நிலை 7 தற்பொழுது பிளான் ஏ பிளான் பி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தலைவர் படத்தில் தமனாவிற்க்கு பெருத்த ஏமாற்றம்.! இதை கவனித்தீர்களா.!

thamanna

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படத்தை சன் …

Read more

நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு மண்ணை கவ்விய 5 நடிகைகள் – கல்யாணத்திற்கு பிறகும் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்.!

nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அண்மையில் நயன்தாரா திருமணம் …

Read more

நடிகை தமன்னாவை நம்ப வைத்து ஏமாற்றிய ஜெயிலர் படக்குழு..! இதுக்கு பேசாம நடிக்காமலே இருக்கலாம்..

tamanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் …

Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் “தமன்னா” ரோல் இதுதான்.? ஹீரோயின் கிடையாது.?

rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 திரைப்படங்களில் …

Read more