தலைவர் படத்தில் தமனாவிற்க்கு பெருத்த ஏமாற்றம்.! இதை கவனித்தீர்களா.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படத்தை சன் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு கடந்த 22ஆம் தேதி தொடங்கியுள்ளது.

மேலும் ஜெய்லர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பை பட குழு வெளியிட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.

இதனால் தமன்னாவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். தமன்னா இந்த படத்தில் ஹிரோயினாக நடிப்பார் என்று எதிர் பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்ற செய்தியை அறிந்ததும் ஜெய்லர் படக்குழு மேலும் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

தற்போது நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்று ஒரு செய்தி பரவியுள்ளது. அது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமன்னா அவர்கள் ஜெய்லர் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் மட்டும் வருகிறார் என்று தற்போது ஒரு  செய்தி பரவி வருகிறது. தமன்னாவை ஜெய்லர் திரைப்படத்தில் முழுசாக பார்க்க போகிறோம் என்று எண்ணிய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஏமாற்றமாக தான் அமைந்துள்ளது. மேலும் நடிகை தமன்னா இந்த படத்தில் அதிக காட்சிகள் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment