பசங்க மனசை பஸ்பமாக்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்…

malavika mohanan

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தமிழில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை இந்த சமயத்தில் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் … Read more

பிதாமகன் படத்தில் நடிக்க சூர்யா, விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

pithamagan

Pithamagan : எந்த ஒரு இயக்குனரும் எடுக்காத கதையை படமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குனர் பாலா. இவர் இதுவரை சேது, பிதாமகன், பரதேசி அவன் இவன், நந்தா, நான் கடவுள் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் தற்பொழுது அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது ஆனால் சூர்யாவுக்கும்  இயக்குனர் பாலாவுக்கும் இடையே பிரச்சனை வர சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் … Read more

ஜிம் உடையில் ரசிகர்களை ஆட்டம் காண வைத்த தங்கலான் பட நடிகை.! வைரலாகும் புகைப்படங்கள்

Thangalaan

Thangalaan actress Malavika mohanan : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், மாறன் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் ஒரு சில திரைப்படங்கள் வைத்து இருக்கிறார்  யாத்திரா மற்றும் தங்களான் படங்கள் இருக்கின்றன. இதில் பெரிதும் தங்கலான் படம் எதிர்பார்க்கப்படுகிறது பா ரஞ்சித் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன நடித்துள்ளார் படம் … Read more

திரையரங்கில் வரிசை கட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.! ஆத்தாடி இத்தனை படம் லிஸ்டில் இருக்கா..

tamil up coming movies

Tamil movie : பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் பண்டிகை நாட்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது ஆனால் சமீப காலமாக எப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படம் வருகிறதோ அன்றுதான் பண்டிகை நாட்கள் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தொடக்கத்தில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், ஜெயிலர் என மிகப் பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தது இன்னும் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன அது என்னென்ன என்று … Read more

ஒரு பூவே பூவை பந்தாடுகிறதே! வைரலாகும் மாளவிகா மோகனின் வீடியோ

malavika mohanan

Malavika Mohanan: ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம் அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் க்யூட்டான வீடியோவை வெளியிட ரசிகர்களை குவித்து வருகின்றனர். அதாவது நடிகை மாளவிகா மோகனன் ஒரே ஒரு குச்சியை வைத்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு … Read more

புடவையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாளவிகாவின் புகைப்படங்கள்..

malavika mohanan 5

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் நேற்று கேரளாவில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினர்களுடன் கொண்டாடிய நிலையில் தனது அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மலையாள சினிமாவின் மூலம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய மாளவிகா மோகனன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இதனை … Read more

பிறந்த நாளில் மட்டும் தான் அடக்க ஒடுக்கம் எல்லாம்.. பிகினி உடையில் அசத்தும் மாளவிகா மோகன்.! வைரலாகும் புகைப்படம்

malavika mohanan

Malavika mohanan : மலையாள நடிகையான மாளவிகா மோகனன். முதலில் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து வந்த இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த “பேட்ட” என்னும் பெரிய படத்தில் நடித்து அறிமுகம் ஆனார் அதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்கள் அனைத்துமே.. பெரிய படங்கள் தான் அதே சமயம் அந்த படங்கள் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தால் இவருடைய மார்க்கெட் உச்சியை எட்டியது தற்போது பட வாய்ப்புகள் … Read more

500 கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட இப்படி நடிக்க மாட்டேன்.. தங்கலான் படத்திற்கு பிறகு அதிரடி முடிவெடுத்த மாளவிகா மோகனன்

thangalaan

Malavika mohanan : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் சசிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஜயின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது இந்த படம் … Read more

தங்கலான் படப்பிடிப்பு முடிந்ததை உறுதி செய்த விக்ரம்.! வைரலாகும் எமோஷனலான பதிவு..

thangalaan

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திரைவுலகிற்கு அறிமுகமான நிலையில் பிறகு தனது கடின உழைப்பினால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் கடைசியாக ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் … Read more

காயத்திலிருந்து மீண்ட நடிகர் விக்ரம்.? தங்கலான் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்..!

vikram

தமிழ் சினிமாவில்  நடிப்பிற்கு பெயர் போனவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.. இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் சமீபகாலமாக அவருடைய படங்கள் மக்கள் மத்தியில் கவனம் இற்கவில்லை.. இதை விக்ரமும் நன்கு உணர்ந்து கொண்டு தற்பொழுது சிறந்த இயக்குனர்களிடம் கைகோர்த்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் முதலாவதாக வெற்றியை இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைந்து  தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க … Read more

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.? நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு.. சோகத்தில் ரசிகர்கள்

vikram

நடிப்பிற்கு பெயர்போன நடிகர் விக்ரம் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் இருப்பினும் கடைசியாக இவர் நடித்த கோப்ரா, மகான் போன்ற படங்கள் இவருக்கு மோசமான விமர்சனத்தை பெற்று தந்தது. இதிலிருந்து மீண்டு வர விக்ரம் மணிரத்தினதுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் 1,2 போன்ற படங்களில் ஆதித்த கரிகாலன்.. கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளை அள்ளினார். அதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் நிச்சயம் … Read more

“தங்கலான்” படத்திற்கு நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அள்ளிக்கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.

vikram

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் விக்ரம் இவர் தனது திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார். அதனாலயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நடிகர்களில் ஒருவராக விக்ரம் பார்க்கப்படுகிறார். இருப்பினும் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை சரி இல்லை என சொல்லப்படுகிறது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட விக்ரம் … Read more