புடவையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாளவிகாவின் புகைப்படங்கள்..

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் நேற்று கேரளாவில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினர்களுடன் கொண்டாடிய நிலையில் தனது அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள சினிமாவின் மூலம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய மாளவிகா மோகனன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

malavika mohanan
malavika mohanan

இந்த படத்தில் சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர் இடம் பெறவில்லை என்றாலும் விஜய்யுடன் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்பொழுது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

malavika mohanan
malavika mohanan

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை பட குழு சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்தனர். விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

malavika mohanan 2
malavika mohanan 2

இதனை அடுத்து மேலும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் கிடைத்து வருகிறது.

malavika mohanan 3
malavika mohanan 3

தற்பொழுது இவர் நேற்று நடைபெற்ற ஓணம் பண்டிகையை கொண்டாடிய நிலையில் கொண்டாடிய நிலையில் ஓணம் ஸ்பெஷலாக சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

malavika mohanan
malavika mohanan