பிறந்த நாளில் மட்டும் தான் அடக்க ஒடுக்கம் எல்லாம்.. பிகினி உடையில் அசத்தும் மாளவிகா மோகன்.! வைரலாகும் புகைப்படம்

Malavika mohanan : மலையாள நடிகையான மாளவிகா மோகனன். முதலில் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து வந்த இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த “பேட்ட” என்னும் பெரிய படத்தில் நடித்து அறிமுகம் ஆனார் அதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்கள் அனைத்துமே..

பெரிய படங்கள் தான் அதே சமயம் அந்த படங்கள் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தால் இவருடைய மார்க்கெட் உச்சியை எட்டியது தற்போது பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்த வண்ணமே இருக்கிறது கைவசம் கூட தங்கலான், yudhra போன்ற படங்கள் இருக்கின்றன. இதில் தங்கலான் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த படம் முகம் முழுக்க தங்க சுரங்கத்தில் மக்கள் கஷ்டப்பட்டது மற்றும் எப்படி வாழ்ந்தார்கள் என்பது இந்த படம் விவரிக்க இருக்கிறது இதில் நடிகை மாளவிகாவின் மாறுபட்ட நடிப்பு இருக்கும் எனவும் தெரிய வருகிறது.  இதனால் தங்கலான் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இப்படி பல படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன் ஆகஸ்ட் 14ஆம் தேதியின் 30 வது பிறந்த நாளை கொண்டாடினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது. அடுத்த நாளே பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் உங்க ஆட்டம் ஓவராக இருக்கிறது எனக்கு ஒரே கமெண்ட் எடுத்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ பிக்னிக் உடையில் அசத்தும் நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan

Leave a Comment