ஜிம் உடையில் ரசிகர்களை ஆட்டம் காண வைத்த தங்கலான் பட நடிகை.! வைரலாகும் புகைப்படங்கள்

Thangalaan actress Malavika mohanan : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், மாறன் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் ஒரு சில திரைப்படங்கள் வைத்து இருக்கிறார்  யாத்திரா மற்றும் தங்களான் படங்கள் இருக்கின்றன.

இதில் பெரிதும் தங்கலான் படம் எதிர்பார்க்கப்படுகிறது பா ரஞ்சித் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன நடித்துள்ளார் படம் முழுக்க முழுக்க கோலார் தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படம் எடுத்துரைக்க இருக்கிறது.

வெகுவிரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது. சினிமா உலகில் படும் பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் மாளவிகா மோகன் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அதுவும் குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளாமராக இருப்பதால் ரசிகர்கள் அதை பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாளவிகா மோகன் ஜிம் உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நடிகை மாளவிகா மோகனின் ஜிம் டிரஸ்ஸில் இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan