பசங்க மனசை பஸ்பமாக்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்…

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தமிழில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை இந்த சமயத்தில் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் குறைவான காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய்யுடன் இணைந்து நடித்ததால் பட்டித்தொட்டி எங்க பிரபலமானார். இதனை அடுத்து தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார் ஆனால் இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது. தற்பொழுது மாளவிகா மோகனன் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

malavika mohanan
malavika mohanan

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மாற்றம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வரும் மாளவிகா மோகனன் இந்தியில் யுத்ரா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது குட்டையான உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது. மாளவிகா மோகனை இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோசர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.