இனி தினமும் வீட்ல தான் பார்ட்டி போல.. ஜனனி ஐயர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த ரசிகர்கள்.!

janani

நடிகை ஜனனி முதலில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் ஒரு கட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் 2009 ஆம் ஆண்டு திரு திரு  துரு துரு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் விண்ணைத்தாண்டி வருவாயா.. அவன் இவன், தெகிடி, முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்துள்ளவர். இந்த வருடத்தில் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பஹீரா, யாக்கை, திரி, … Read more

ஜனனியின் செயலைப் பார்த்து குவியும் வாழ்த்துக்கள்.! வைரலாகும் தகவல்

jenani 5

பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார்கள். அந்த வகையில் தனது வசீகரமான உடலமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் ஜனனி ஐயர். இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் … Read more

ஷிவானியை தொடர்ந்து மாலத்தீவிற்கு சென்ற ஜனனி ஐயர்.! வைரலாகும் பீச் புகைப்படம்

jenani-iyar-2

தற்போது உள்ள பல நடிகைகள் விடுமுறை நாட்கள் கிடைத்தாலே உடனே மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையான  ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் சின்னத்திரையில் ஷிவானி நாராயணன், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உட்பட பலர் மாலத்திவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாலை தீவிற்கு சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் … Read more

உ. பி இளம்பெண் பலாத்காரம் கொந்தளிக்கும் திரைப் பிரபலங்கள்.!! வைரலாகும் ட்வீட்.

jananiiyer

manisha rape actors tweet viral: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதோடு விட்டுவிடாமல் அவர்களைப் பற்றிய உண்மையை அந்தப் பெண் வெளியே கூற கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் நாக்கை அறுத்து உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களை கொடூரமாக தாக்கி எலும்புகளை … Read more

முதல் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஜனனி ஐயர்.! வைரலாகும் புகைப்படம்.

janani-tamil360newz

மாடலிங்காக தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டில்  தமிழில் வெளிவந்த திரைப்படம் அவன் இவன் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜனனி ஐயர். இவனை தொடர்ந்து இவர் தமிழில் வேழம், தர்ம பிரபு, அதே கண்கள், தெகிடி உட்பட இன்னும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அதிகப்படியான விளம்பரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் 2010ஆம் … Read more