முதல் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஜனனி ஐயர்.! வைரலாகும் புகைப்படம்.

மாடலிங்காக தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டில்  தமிழில் வெளிவந்த திரைப்படம் அவன் இவன் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜனனி ஐயர். இவனை தொடர்ந்து இவர் தமிழில் வேழம், தர்ம பிரபு, அதே கண்கள், தெகிடி உட்பட இன்னும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அதிகப்படியான விளம்பரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த திரு திரு துரு துரு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தற்பொழுது இவர் இயக்குனர் சந்திப்பின் ஒரு படத்தி நடித்து வருகிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது அதில் இவருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்க இருக்கிறாராம் இவர் ஏற்கனவே தெகிடி திரை படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர் இந்த நிலையில் இது குறித்து அதிகார பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் ஜனனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது திரு திரு துரு துரு என்ற படத்தில் இவர் ஒரு குழந்தையை வைத்து நடித்துள்ளார் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

janani
janani
jannani
jannani

Leave a Comment