இனி தினமும் வீட்ல தான் பார்ட்டி போல.. ஜனனி ஐயர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த ரசிகர்கள்.!

0
janani
janani

நடிகை ஜனனி முதலில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் ஒரு கட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் 2009 ஆம் ஆண்டு திரு திரு  துரு துரு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதன் பின் விண்ணைத்தாண்டி வருவாயா.. அவன் இவன், தெகிடி, முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்துள்ளவர். இந்த வருடத்தில் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பஹீரா, யாக்கை, திரி, முன்னறிவான் போன்ற படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில்..

நடிகை ஜனனி ஐயரின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி வெள்ளி திரையில் ஓடினாலும் சின்ன திரையிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும்  நிகழ்ச்சி பிக் பாஸ் இதில் பிக் பாஸ் 2 யில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஜனனி ஐயர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்ள அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிர வைக்கிறார். அதுபோல தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார் அதாவது தனது வீட்டில் பார் செட்டப் போன்று ஒன்றை அமைத்துள்ளார்.

janani
janani

இது அவரது பல நாள் கனவு எனவும் கூறியிருக்கிறார். அந்த பார் செட்டுடன் இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டார். அது தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை.