நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன்பு கேட்ட இரண்டு விஷயங்கள்.! என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

soundarya

தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா இவர் பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் …

Read more

மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே அச்சு அசலாக இருக்கும் இளம் பெண்.! பட்டம் கொடுத்த ரசிகர்கள்..

soundarya-1

சினிமாவை பொருத்தவரை ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டால் அவர்கள் இறந்தாலும் கூட அவர்களுடைய மனதில் இருந்து மறைய மாட்டார்கள் அந்த வகையில் ஒரு நடிகை தான் சௌந்தர்யா. தமிழ் சினிமாவில் சௌந்தர்யா போல மற்றொரு நடிகையை என்னும் காண முடியவில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் நடித்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சௌந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

soundarya
soundarya

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அருணாச்சலம், படையப்பா மற்றும் கமலஹாசன் உடன் காதலா காதலா, கார்த்தி உடன் பொன்மணி, விஜயகாந்த் அவர்களுடன் தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவ்வாறு சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார்.

soundharya 1
soundharya 1

அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் பயணம் செய்த பொழுது ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதால் அந்த விபத்தில் நடிகை சௌந்தர்யா காலமானார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அச்சு அசலாக சௌந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

soundharya 2
soundharya 2

அந்த வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரை ரசிகர்கள் ஜூனியர் சௌந்தர் என்று அழைத்து வருகிறார் எனவே தொடர்ந்து ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

soundharya
soundharya

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

படையப்பா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை – அதை நினைச்சு இப்ப கூட ரொம்ப வருத்தப்படுறாராம்..

padaiyappa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு ஓடுகிறார் இப்பொழுதும் அதை விட்டுக் …

Read more

சந்திரமுகி 2 படத்தில் “ரஜினி” நடிக்க மறுத்ததற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா.. வான்டடாக போய் மாட்டிக் கொண்ட ராகவா லாரன்ஸ்.!

rajini

ரஜினி சினிமா உலகில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றியை பெற்றாலும் மிகப்பெரிய …

Read more

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை.! பிரபல நடிகை விரும்பம்.! அவரே பேட்டியில் சொன்னது.

sowandhariya

தமிழ் திரை உலகில் சமீபகாலமாக சைலண்டாக இருந்துகொண்டு சாதித்தது சில பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் …

Read more

என்னிடம் கடைசியாக சொன்னது போல் நடந்து விட்டது சௌந்தர்யாவை பற்றி மனம் உருக பேசிய இயக்குனர்.?

Soundarya

பொதுவாகவே தமிழ் நடிகைகள் பலரும் ஒரு பிரபலமான நடிகர் இருந்தால் உடனே அவருடன் இணைந்து எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து …

Read more

பிரபல தொலைக்காட்சி நடிகையை கட்டில் படுக்கைக்கு அழைத்த நபர்.! அட இவங்க நம்ம தளபதி பட நடிகை ஆச்சே.!

soundarya2

வெள்ளித்திரையில் நடித்துவரும் பல நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக …

Read more

குஷ்பூ என் வாழ்கையில் வரவில்லை என்றால் இந்த நடிகையை கரெக்ட் பண்ணி இருப்பேன்.!

sundar c and kusboo

90 காலகட்டங்களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சுந்தர்சி இவர் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் …

Read more