பிரபல தொலைக்காட்சி நடிகையை கட்டில் படுக்கைக்கு அழைத்த நபர்.! அட இவங்க நம்ம தளபதி பட நடிகை ஆச்சே.!

வெள்ளித்திரையில் நடித்துவரும் பல நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் அழகாக வர்ணித்து அவ்வப்பொழுது கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகைகள் எப்பொழுதெல்லாம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்களோ அப்போதெல்லாம் ரசிகர்கள் உங்களுக்கு இது ரொம்ப அழகா இருக்கு என அசிங்கமாக கமெண்ட்களை பதிவு செய்யும் வகையில் பல ரசிகர்கள் அந்த வேலையை பார்த்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போது ஒரு நடிகை புகைப்படங்களை வெளியிட ஒரு ரசிகர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் ரசிகர்களிடையே ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது விஜய் டிவி தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சௌந்தர்யா.

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் இவரை படுக்கைக்கு அழைத்து உள்ளார் அதனை இவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நடிகைகளை உஷாராக இருக்கும் வகையில் அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஆம் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பகல் நிலவு சீரியல் மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவரை இப்படி ஒரு செயலுக்கு அழைத்த ரசிகருக்கு அவர் கை மாறு செய்யும் வகையில் அந்த ரசிகருக்கு வேறு ஒரு கெட்ட வார்த்தை உடன் தனது முடிவை அனுப்பியுள்ளார்.

soundarya
soundarya

அவர் எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த மாதிரி நெட்டிசன்கள் இருப்பதனால் நடிகைகள் புகைப்படங்களை வெளியிட தயங்குகிறார்கள் என கிண்டலாகப் பேசி வருகிறார்களாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment