அஜித்தின் ஆசை பட நடிகை இப்பொழுது கணவருடன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!
suvalakshmi : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் குடும்ப குத்து விளக்காக நடித்து வருகிறார்கள். அதில் மிக முக்கிய நடிகையாக பார்க்கப்படுபவர் சுபலட்சுமி இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். அதுமட்டுமில்லாமல் 1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த ஆசை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் அஜித் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும் ஆசை திரைப்படத்தில் … Read more