அஜித்தின் ஆசை பட நடிகை இப்பொழுது கணவருடன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

suvalakshmi : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் குடும்ப குத்து விளக்காக நடித்து வருகிறார்கள். அதில் மிக முக்கிய நடிகையாக பார்க்கப்படுபவர் சுபலட்சுமி இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். அதுமட்டுமில்லாமல் 1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த ஆசை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் தான்  அஜித் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும் ஆசை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சுபலட்சுமி நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நிலாவே, லவ் டுடே ஆகிய திரைப்படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் இதில் லவ் டுடே திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

குட்டி போட்ட பூனை மாதிரி மகா பின்னாடியே அலையும் சூர்யா.! கேசரியில் உப்பை அள்ளிபோட்ட சூர்யா… நடக்கபோவது என்ன..

அஜித் விஜய் மட்டுமல்லாமல் கார்த்தி, பிரபு, முரளி என பல நடிகர்களுடன் நடித்துள்ளார் கோகுலத்தில் சீதை பொன் மனம் சுயவரம் ஏழையின் சிரிப்பில் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,  தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அப்பொழுது காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி சுபலட்சுமி தான், சுபலட்சுமி போல் ஒரு பெண் வேண்டும் என பல ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்ததுண்டு. இந்த நிலையில்  சினிமா துறையில் இருந்து விலகி ஸ்வாக்கேடா பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கலிபோனியாவில் தன்னுடைய கணவருடன் செட்டில் ஆகிவிட்டார்.

எதிர்நீச்சல் குணசேகரனின் தாய் மாமா இத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளாரா? ஐந்து படமும் செம ஹிட்.

பல வருடங்களுக்கு பிறகு சுவலட்சுமி தன்னுடைய கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அஜித் விஜய் பட நடிகை சுவலட்சுமியா இது என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

suvalakshmi
suvalakshmi
suvalakshmi
suvalakshmi