கைவிட்ட ரஜினி.. கை கொடுத்து தூக்கிய கமல் – மிரட்ட காத்திருக்கும் சிம்பு..!

Kamal

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71 வயதிலேயும் நிற்காமல் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர்  திரைப்படம்.. வழக்கமான அப்பா – மகன் கதையாக இருந்தாலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு மற்றும் சிவராஜ்குமார், மோகன்லால் அவர்களின் மாஸ் என்ட்ரி, விநாயகத்தின் ரவுடிசம்.. யோகி பாபு காமெடி என ஒவ்வொன்றும் ரசிக்கப்படி இருந்ததால் படம்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பெரிய ஹிட் … Read more

விஷால் நடித்து ஹிட்டான இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தான் தெரியுமா.?

simbu missed movie

Simbu missed movie : நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்து படத்தில் நடித்து வருகிறார் குழந்தை பருவத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு சிம்பு நடித்த திரைப்படங்கள் சில சர்ச்சைகளை சந்தித்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தேசிங் பெரியசாமி … Read more

கெட்டவன் முதல் யோகன் வரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவராமல் இருக்கும் 5 படங்கள்.!

Ajith

சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு நடிகர் மற்றும் இயக்குனர்களின் மோதல் அல்லது பட்ஜெட் காரணம் போன்றவற்றால் படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன அப்படி வெளியாகாமல் இருக்கும் படங்கள் பற்றி பார்ப்போம்.. சிம்பு : 2011 ஆம் ஆண்டு சிம்பு நடித்து இயக்க இருந்த திரைப்படம் கெட்டவன் இந்த படம் ரசிகரால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது … Read more

பிக்பாஸ் சீசன் 7 உள்ள போற முதல் போட்டியாளர் “ஒரு ஏழரை”.. இத நாங்க சொல்லப்பா அவரே சொன்னது

Bigg Boss Tamil Season 7 house cool suresh

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொடங்கியுள்ளார் முதலில் பிக்பாஸ் வீட்டை காண்பித்தார்.  உள்ளே இரண்டு வீடுகள் இருக்கின்றது இரண்டு வீடுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது சில மாற்றங்கள் தென்படுகின்றன. மேலும் விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளது. முதலாளாக கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் இவர் கமலிடம் சொன்னது என்னவென்றால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முக்கிய காரணம் நடிகர் சிம்பு … Read more

மொத்தத்தையும் இழந்த கமல்… பணம் இல்லாததால் முடங்கி கிடக்கும் மூன்று பிரமாண்ட தமிழ் திரைப்படங்கள்.! ஒவ்வொன்றும் வேற லெவல்

dropped tamil movie

Dropped 3 tamil movie list : சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் பரவாயில்லை ஆனால் நிதி நெருக்கடி வந்தாலே படம் முடங்கி போய் கிடந்து விடும் அதுமட்டுமில்லாமல் ஒரு சில காரணங்களால் படத்தைப் பாதியிலேயே கைவிட்டு விடுவார்கள் அந்த வகையில் டாப் நடிகர்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு பின்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படங்கள் என்ன என்று இங்கே காணலாம். கெட்டவன் :  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் சிம்பு தானே இயக்கி தானே … Read more

பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்.. சினிமாவில் அப்பாவை மிஞ்சிய மகன்கள்

Surya

சினிமா உலகை பொருத்தவரை முன்னணி  நடிகர்களை தொடர்ந்து அவருடைய வாரிசுகளும் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் தனது அப்பாவையே மிஞ்சி பெருமை சேர்க்கின்றனர். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி விலாவாரியாக பார்ப்போம்.. எஸ் ஏ சந்திரசேகர் – விஜய் :  80, 90 கால கட்டங்களில் விஜயகாந்த் போன்ற டாப் நடிகர்களை வைத்து இயக்கி வெற்றிகண்ட எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் தனது மகன் விஜயை வளர்த்த விட … Read more

40 வயசிலும் 20 வயசு பையன் போல் இருக்கும் சிம்பு.! ஆனா என்ன ஆறால் கேடு வாயால் கேடு தான்..

simbu

Simbu : சிம்பு என்றாலே வம்பு தான் அந்த அளவு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இவர் சிக்காத சர்ச்சைகளே கிடையாது அதனை விரல் விட்டு எண்ண முடியாது அப்படி சர்ச்சைகள் இணைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சிம்பு உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது. உடல் எடை அதிகமானதால் நடனம் ஆட முடியவில்லை என பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெறித்தனமான ஒர்க் அவுட் ஆரம்பித்து … Read more

காதல் சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமான தமிழ் பிரபலங்கள்.. மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்ட நயன்தாரா

nayanthara

Tamil Actress: கோலிவுட்டில் ஏராளமான திரைப் பிரபலங்கள் காதல் விவகாரத்தில் சிக்கி பேசும் பொருளாக மாறிய காதல் கிசுகிசுப்புகள் குறித்து பார்க்கலாம். சினிமாவை பொறுத்தவரை திருமணம் செய்துக் கொண்டால் அவருடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இரண்டு மூன்று திருமணம் செய்துக் கொண்டவர்களும் இருந்து வருகிறார்கள். அப்படி ஜெமினி-கணேசன் சாவித்திரி ஆரம்பித்து தற்போது சமந்தா-நாக சைதன்யா வரை பலரது காதல் திருமண வாழ்க்கை வரை சென்று … Read more

முன்னணி நடிகர்களின் முதல் 100 கோடி வசூல் செய்த படங்கள்! ஓர் பார்வை

Ajith

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளிவந்து 300 கோடி ரூ 400 கோடி வசூல் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு முதல் 100 கோடியை பெற்ற தந்த திரைப்படம் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ரஜினிகாந்த் :  தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் இவர் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இவர் நடித்த சிவாஜி திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது. … Read more

4 நடிகர்களுக்கு சுத்து போட்ட தயாரிப்பாளர் சங்கம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Simbu

Red Card : தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கூட்டத்தில் தனுஷ், அதர்வா, விஷால் மற்றும் சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பா சங்கம் திட்டமிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத … Read more

‘STR48’ படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா.? செம்ம மிரட்டலா இருக்கே.! ஒருவேளை அம்பியா இருப்பாரோ..

str 48 movie

Simbu STR-48 : நடிகர் சிம்பு அவர்கள் தமிழ் திரையுலகில்  குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமாகி  பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலாக ‘காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் கதாநாயகனாக வலம் வந்தார்.   இதனைத் தொடர்ந்து  கோவில், குத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் ஜோதிகா உடன் சேர்ந்து நடித்த திரைப்படமான மன்மதன் திரைப்படம் இவருக்கு பெரும்  வெற்றியை அள்ளிக் கொடுத்தது. மேலும் இவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்த படமான வல்லவன்  திரைப்படத்தை … Read more

இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு மண்ணை கவ்விய 5 நடிகர்கள்.. ஓவர் ஆட்டம் போட்ட சிம்பு, விஷால்.?

simbu

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அமைதியாக இருப்பார்கள் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களும் கத்த ஆரம்பித்து விடுவார்கள் அப்படி இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 1. ஆதிக் ரவிச்சந்திரன் –  சிம்பு : தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருவர் ஆதி ரவிச்சந்திரன் இவர் இயக்கிய  திரிஷா இல்லனா நயன்தாரா  படம் பெரிய வெற்றி பெற்றதை … Read more