சாய்பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் துளிகூட மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ.! லைக்குகளை அள்ளும் போட்டோ.
வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய்பல்லவி. ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக மாறினார். இவர் …