சாய்பல்லவியின் இடையை பார்த்து படை எடுக்கும் இயக்குனர்கள்.!

மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்து பின்பு தமிழில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருபவர் தான் சாய்பல்லவி இவர் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் பிரபலமான நடிகையாக இவர் வருவதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பை விட இவர் நடனமாடும் போது தனது இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடனம் ஆடும் பொழுது தனது இடுப்பை நன்றாக வளைத்து வளைத்து ஆடுவதன் மூலம் இவர் தெலுங்கு திரைஉலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் இவர் தமிழ் திரையுலகில் தனுஷுடன் இணைந்து மாறி2 திரைப்படத்தில் கோலிசோடா வே என்ற பாடலுக்கு மிகவும் மரண குத்து நடனமாடி இருப்பார் என்று தான் கூற வேண்டும் இந்நிலையில் இவரது பாடல்களைப் பற்றி தற்போது இது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பொழுது 2 தெலுங்கு பாடல்கள் ரசிகர்களிடையே அதிக மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழில் இவர் தனுஷுடன் நடனம் ஆடிய கோலிசோடா வே என்ற பாடலும் ரசிகர்களிடையே அதிக மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளதாம்.இதனைத்தொடர்ந்து இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் தனது இடுப்பை காட்டி வளைத்து நெளித்து ஆடினால் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வருவது மட்டுமல்லாமல் இவருக்கு சினிமா பட வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sai pallavi2
sai pallavi2

இவர்கள் கூறுவது ஒரு பக்கம் இனிமையாகத்தான் இருக்கிறது இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது தனது இடுப்பை காட்டி நன்றாக ஆடியதன் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எங்கும் தற்பொழுது புகழ் பெற்று விளங்கி வருகிறார்.அதேபோல் பல இயக்குனர்களும் இவரை வைத்து திரைப்படங்கள் எடுத்தால் கண்டிப்பாக இவரை இடுப்பை காட்டி தான் ஆட சொல்ல வேண்டும் என கூறி வருகிறார்களாம்.

Leave a Comment