குழந்தை பிறந்த பிறகும் அழகு குறையாத சாய்ஷா.! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்

shayesha

2015ஆம் ஆண்டு வெளிவந்த அகில் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து …

Read more

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் தன்னுடைய தரமான அழகுடன் சாயிஷா..! ரசிகர்களின் கமெண்ட் ஆல் கதிகலங்கிய இணையதளம்..!

sayeesha-1

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா இவர் சில வருடங்களுக்கு முன்பாக …

Read more

காற்று கூட புக முடியாத அளவிற்கு மிக இறுக்கமான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் சாயிஷா.!

saayeesha

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாயிஷா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்குடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும்  ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அந்தவகையில் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படம் நடிக்கும்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து சமீபத்தில் டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்சா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ்  ஆடும் வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் சாயிஷா மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இது ஒருபுறமிருக்க முன்பைவிட சாயிஷா கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது டைட்டான ஜிம் உடையில் வொர்க் அவுட் செய்யும்  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

டான்ஸ் மாஸ்டருடன் ஆட்டம் போட்ட சாயிஷா.! ஆப்போ ஆர்யா.? ஆட்டம்னா இது ஆட்டம் வைரலாகும் வீடியோ

sayeesha

தற்போது உள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை சாய்ஷா. இவர் கஜினிமுருகன் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். அவ்வப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ரெடி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனைத்தொடர்ந்து சாயிஷா நடித்திருந்த யுவரத்னா திரைப்படம் கடந்த மாதம் 1-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும் இத்திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நீதானே நான் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் மிகவும் நெருக்கமாக ஆடி உள்ள வீடியோ சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா இல்லா வில்லா என்னா இப்படி வளையிது என்று காமெடி செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நடுக்கடலில் கப்பலில் என்ன மச்சான் சொல்லு புள்ள பாடலுக்கு ஆர்யா முன்பு அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ…

sayyesha-tamil360newz

மணிரத்தினம் இயக்கத்தில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா, இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு …

Read more

ரவுடி பேபி ஆயிஷாவா இப்படி கும்முன்னு இருக்குறது.! வைரலாகும் புகைப்படம்.

ayesha

தற்போது சின்னத்திரையில் பிரபல இளம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா ஆவார். இவர் தற்பொழுது  ஜீ …

Read more