ரவுடி பேபி ஆயிஷாவா இப்படி கும்முன்னு இருக்குறது.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது சின்னத்திரையில் பிரபல இளம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா ஆவார். இவர் தற்பொழுது  ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நாடகத்தின் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதலில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் பிரபளம்மடைந்தார் ஆனால் இந்த சீரியலின் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனருடன் சில மனக்கசப்புகள் ஏற்பட்டதால் பாதியிலேயே விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகுதான்  சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாயா சீரியலில் நடித்து வந்தார் சீரியல் முடிந்தவுடன் ஜீ டிவியில் தற்போது நடிக்க வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் வேறு சில மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சத்யா நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய லவ் பிரேக்கப் ஆனது இதற்கு காரணம் நாடகத்தில் நடிக்கும் விஷ்ணு தான் தற்பொழுது விஷ்ணுவும், சாயிஷாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக சாயிசா துருதுருவென இருக்கும் சீரியல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார் சாயிஷா தனது ஹாட்டான புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய ரசிகர்களில் பெரும்பாலும் இவருடைய ஃபோட்டோவை தான் வால்பேப்பராக வைத்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனக்கூறலாம் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ.

ayesha
ayesha
ayesha
ayesha

Leave a Comment