sudha-kongara

சுதா கொங்கரா, வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் டீசர்!! வீடியோ இதோ

pavakathaikal teaser viral: சமீபத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது வெப்சீரிஸ் தான் முன்னணி நடிகை, நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவருமே வெப்சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சில இயக்குனர்கள் ஒன்றுசேர்ந்து அந்தொலஜி திரைப்படங்களை இயக்கி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான வெப்சீரிஸ் தான்  பாவ கதைகள்.

இந்த வெப்சீரிஸ் டீஸர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதில் முன்னணி நடிகர்களான சிம்ரன், சாய்பல்லவி, அஞ்சலி, சாந்தனு, கௌதம் மேனன், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடித்துள்ளனர்.

பாவக் கதைகள் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ