தல அஜித்தை மறுத்த கௌதம் மேனன்!! பதிலடி கொடுத்த அஜித்.!! என்ன கூறியுள்ளார் பாருங்கள்.

0

thala ajith replied to director gowtham menon: தமிழ் சினிமாவில் திரையுலக பின்புலம எதுவும் இல்லாமல் சினிமாவில் நடித்து பல வெற்றி தோல்விகளை கடந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் நடிப்பில் எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் இயல்பாக இருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் தல அஜித் என் திரைப்படத்திற்கு இனிமேல் வேண்டாம் என குறைந்தது மூன்று தடவையாவது விமர்சித்துள்ளார். ஆனால் இதற்கு இதுவரை எந்த ஒரு பதிலடியும் தல அவர்கள் கொடுத்ததில்லை. எனவே அஜித் ரசிகர்கள் இந்த நிகழ்வுக்காக கவலையில் இருந்தனர்.

எனவே முதல் முறையாக தல அஜித் கௌதம் மேனனுக்கு பதிலளிக்கும் வகையில் நான் இதுவரை 50க்கு மேல் திரைப்படங்கள் நடித்துள்ளேன். நீங்களோ நான் இல்லாமல் இதுவரை பத்து படங்கள் தான் இயக்கி உள்ளீர்கள் என கௌதம் மேனனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இடையில் நான் சிறிது காலம் கார் ரேஸில் கலந்து கொண்டு  சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் அதற்காக நான் அதிலேயே இருந்து விடுவேன் என்பது அர்த்தமல்ல. இதோ நான் மீண்டும் வந்து விட்டேன் என கௌதம் மேனனுக்கு பதில் அளித்துள்ளார். எனவே இதனை அறிந்த தல ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் உள்ளனர்.