புதிய நடிகையை வளர்த்து விட முயற்சிக்கும் கௌதம் மேனன்.. இனி இவர் இயக்குகின்ற படங்களில் எல்லாம் இந்த நடிகைதான் ஹீரோயின் போல..

தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்துகொண்டே இருக்கிறது அப்படி சிவலிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய்பிரியா தேவா.

இவர் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இயக்குனர் எழில் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் புதிதாக இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் விளம்பரப் படங்களில் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது விளம்பர படத்தில் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு அவரின் க்யூட் புகைப்படங்கள் சில சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கௌதம் மேனன் ஒரு நடிகையை நடிக்க தேர்வு செய்துவிட்டால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பார் அப்படித்தான் இந்த நடிக்கும் வாய்ப்புகள் அவரது படத்தில் இருக்கும் எனவும் ஒரு பக்கம் கணிக்கப்படுகிறது. அந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Leave a Comment