அனுஷ்கா ஷர்மாக்கு வீராட்கோலி ஒரு பச்சைக்குழந்தை மாதிரி!! அசால்டாக தூக்கி பலத்தை காட்டிய நடிகை!!வைரல் வீடியோ இதோ.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் T20 போட்டி ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தற்போது இவர் கேப்டனாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அதிக ரன் வேட்டை நடத்தும் நபராகவும் இருந்து வருகிறார் இதனாலேயே இவரை பலரும் ரன் மெஷின் அல்லது கிங் கோலி என செல்லமாக அழைப்பார்கள்.

கிரிக்கெட் ஒரு பக்கமிருக்க தனது காதல் மனைவி அனுஷ்காவுடன் மீதி நேரங்களில் வாழ்க்கையை மிக  இன்பமாக வாழ்ந்து வருகிறார் அனுஷ்காவை காதலித்து வந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவருக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர். அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் பெரிய அளவில் தலை காட்டாவிட்டாலும் தற்போது வெப்சீரிஸ் பக்கம் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலியை அலேக்காக தூக்கி அசால்ட் பண்ணி உள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா. அந்த வீடியோ இணைய தள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலியை விட அனுஷ்காவிற்கு அதிக பலம் இருக்க போல உடல் வலிமையை கோலியை தூக்கி காட்டி உள்ளார் என்று ரசிகர்கள் பலரும் வீடியோவை பார்த்து அசந்து போய் உள்ளனர்.

https://youtu.be/sbdGX8AlWLk