இந்த தொடரை நியூசிலாந்து கைபற்றுவது உறுதி.? இந்திய அணியில் முக்கிய இரண்டு வீரர்கள் இல்லாது எங்களுக்கு பலம் – முன்னாள் நியூசிலாந்து வீரர் பேட்டி.

0

இந்தியா நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் 20 ஓவர் போட்டி தொடரை முடித்துவிட்டு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகிறது இன்று முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கான்பூரில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி 170 ரன்களை எடுக்கும்போதெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து நிற்கின்றனர்.

தற்பொழுது ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியவர்கள் களத்தில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித் கூறி உள்ளார் அவர் கூறியது : இந்திய அணியில் மிகத் திறமை வாய்ந்த ரோகித் சர்மா, கோலி ஆகியோர்  இல்லாதது.

rohit and kohli
rohit and kohli

அந்த அணிக்கு பின்னடைவு மேலும் டாப் நட்சத்திரப் வீரர்களும் இடம்பெறாததால் வெற்றியை பெறுவது மிகவும் கடினம் எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து கையில்தான் அதிகாரம் இருப்பதாக கணித்துள்ளார் ஏனென்றால் கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி எடுத்துச் சென்றது.

கோலி, ரோகித், சமி மற்றும் பும்ரா தான் அவர்கள் இல்லாததால் தற்போது இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டு சமாளித்து மிக கடினம் என அவர் கூறியுள்ளார்.